அப்பாச்சி தரப்படுத்தல் கருவி. சுமை சோதனை செய்ய எளிய கருவி. மேலும் தகவல்: https://httpd.apache.org/docs/current/programs/ab.html.
- கொடுக்கப்பட்ட முகவரி க்கு 100 HTTP GET கோரிக்கைகளை இயக்கவும்:
ab -n {{100}} {{முகவரி}}
- கொடுக்கப்பட்ட முகவரி க்கு 100 HTTP GET கோரிக்கைகளை ஒரே நேரத்தில் 10 கோரிக்கைகள் வீதம் செயல்படுத்தவும் :
ab -n {{100}} -c {{10}} {{முகவரி}}
- இணைப்பை தொடரச்செய்:
ab -k {{முகவரி}}
- தரப்படுத்தல் குறிக்க செலவழிக்க அதிகபட்ச விநாடிகளை அமைக்கவும்:
ab -t {{60}} {{முகவரி}}