mkdir அடைவை உருவாக்கு. அடைவொன்றைத் தற்போதைய அடைவிலோக் குறிப்பிட்ட பாதையிலோ உருவாக்கு: mkdir {{அடைவு}} அடைவையும் ஏற்கனவே இல்லையெனில் அதன் தாயடைவுகளையும் தற்சுருளாக உருவாக்கு: mkdir -p {{அடைவிற்குப்/பாதை}}